Tuesday, May 24, 2011

IPL 1 – 1990

I just struck with this idea of imagining, how it will be if IPL was introduced in 1990 and the players during that period had played. Here is the end of tournament summary report

The Reliance IPL had a grand opening this year thanks to BCCI for making it as huge success as this took Indian cricket to heights ever since 1983 world cup win.


The Calcutta Choker Kings owned by Bollywood fame Anil Kapoor who was confident that the team had a right mix of players like Navjot singh sidhu (Captain), Martin Crowe, Manoj Prabhakar, Wasim Akram etc., with young talents like Ajay Jadeja and Vinod Kambli. However, the team failed to progress after a stunning opening match win against Madras Murderers led by Kapil dev. Anil Kapoor criticized Navjot Singh’s captaincy by suggesting he could rather take up some laughter challenge show as he spotted Sidhu making fun of other teams losses instead concentrating on his job. Calcutta apparently, lost 6 matches in a row out of 7 matches and Anil kapoor is confident they will come back with a bang in next IPL.

On the contrary, Madras Murderers made a poor start with a shocking loss to Calcutta failing to chase the mammoth total of 100/7 posted by Calcutta at the end of 20 overs. Opener Srikanth tried hard by hitting a six with opening ball and a 4 in the following over but very expectedly, got out with a simple catch to the slip. Martin crowe later joined Kiran More to achieve this improbable target but eventually the Madras ended up with 67 all out in 19.2 overs. It was a steady raise after that for Madras murders but only finished fifth in the points table before semi finals. The local star L Sivaramakrishnan was show stealer with his consistent performance

The Hyderabad Himalayan Blunders was never in the contest with series of defeats right from the beginning. The captain Sunil Valson who condemned the franchise owners ‘Zandu balm’ as a bunch of useless management team and the team selection was never right. He however mentioned the under 19 local talent named Mohammed Azharuddin is extremely tolerant in extreme situations showing no emotions for anything and could be right captain in future.

Semifinals :

The first semifinals were between Banglore Backpackers Vs. Bombay Beeda Eaters. The Banglore captain Syed Kirmani led his side to a tight contest. Batting first, the backpackers scored a modest 80 / 8 in 20 overs with Duncan Fletcher scoring an impressive 23 of 26 balls. With easy task on hand, the beeda eaters started well with the openers Allan border and Mohinder amaranth almost scoring run a ball in first 3 overs and then both lost their wickets to Backpackers young strike bowler Anil kumble. Eventually Kumble took 6 wickets in 3.2 overs and got MOM match award. The Beeda eating losing captain Ravi Shastri seriously stated ‘It was an event ful day and the team was confused if this kid (Kumble) is a spinner or pace bowler and no excuse we played poor’

The second semi finals were between Kerala Lungi Masters Vs. Delhi Dum Maaro Dums. The Kerala team owned by Appu kuttan Textiles (Lungi manufactururers) was the only team with out any local talent but still gave a tough fight to the mighty Delhi but the Dummers smoked the lungi and eventually burnt them out of tournament. The Lungi master captain Roger Binny mentioned he is proud of being here and mentioned they are no match to Delhi’s Clive Lloyd who was dominating with both bat and ball.

Finals :

The finals was called off as it was scheduled in Madras and shockingly no one turned up to watch the match as that was the day Super stars Rajnikanths ‘PANAKARAN’ movie was released and all were queued up in Cinemas and proved IPL carries no priority to this Demi god of Tamil Nadu. Clive Lloyd was shocked and frusturated initially but spotted in the night show of Rajnikanths movie 2 days later. Apparently, the trophy is shared between Banglore and Delhi.

Tuesday, May 10, 2011

ஒழிந்தான் பாதகன்...

ஒசாமா பின் லேடன அமெரிக்க ராணுவம் வெற்றிகரமா ஒழிச்சி கட்டிடிச்சி (அப்டின்னு தான் நியுஸ்ல பாத்தேன் .. உண்மையாதான் இருக்கும் ) இதுக்கு பிரபலங்கள் என்ன சொல்றாங்க






கௌண்டமணி : அட்றா சக்க !! அட்றா சக்க !!! தெருவல உக்காந்து பிச்சை எடுக்க வேண்டிய மொன்ன நாய் என்ன அட்டகாசம் பண்ணிச்சி .. மிஸ்டர் ஒபாமா அயம் ஒன் டவுட் ... அந்த பரோட்டா தலயன ( செந்தில் - ஒசாமாவ கொன்ன அமெரிக்க சிப்பாய்) நம்பாதீங்க அவன் எதோ ஒரு சொறி நாயா சுட்டுட்டு உங்க கிட்ட புருடா உட்ருகான்... எதுக்கும் இநோருதடவ விசாரிங்க ஆபிசர் ...
-----------



இளைய தளபதி : எவன் படம் பாத்தா மூணு நாள் வாந்தி வந்து தல சுத்தி இ.சி.யு ல அட்மிட் ஆரானோ அந்த படம் தான் என் படம் (தளபதி என்ட்ரி) அண்ணா அவன கொள்ள இவ்ளோ டென்ஷன் எதுக்கு அண்ணா ... என்னோட டி.வீ.டி ரெண்டு அனுப்பி இருந்தா அவனே தூக்கு போற்றுபானே ... ஒபாமா அண்ணா .. அவன கொன்ன கதைய எனக்க ஈ மெயில் பண்ணிடுங்கன்னா ரீ மேக் பண்ண யுஸ் ஆகும் .. தாங்க்ஸ் தலைவா
---------



சாலமான் பாப்பைய்யா : அன்பு ஒபாமாவே , அருமை அமெரிக்காவே ... எதுக்கையா அவசரப்பட்டு கொன்னீங்க ... பழகி பாத்ருக்கலாமே ... புடிச்சிருந்தா பிரிண்ட்சா இருந்த்ருகலாம் இல்லாட்டி கொன்னுருகலாமே .. என்னய்யா !!
-------



நிருபர் : கமல் சார் ஒசாமாவ கொன்னுடாங்கலாம்
கமல்ஹாசன் : ஹா ஹா ஹா


நிருபர் : என்ன சார் சிறிக்கறீங்க ... அப்ப கொள்ளலைன்னு சொல்றீங்களா ?கமல்ஹாசன் : நா எங்க சார் கொள்ளலைன்னு சொல்றேன் ... கொன்னுருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்


நிருபர் : @#@#@??

------
வடிவேலு : ஐயோ !!! ஐயோ!!! ஒசாமாவ கொன்னது யாரு ... அமெரிக்கா தான ... இங்க ஒருத்தன் கேப்டன்ன்னு சொல்லிக்கிட்டு நா தான் பார்டர் போய் ஒசாமாவ கொன்னேன்னு சொல்லிட்டு திரியறான் ... இத நாம வளர விட கூடாது ... அதனால தான் சொல்றேன் ... உலக அமைதிக்காக அய்யா கலைஞர் அவர்களுக்கு உங்க ஓட்டுகள போடுங்க ....

---------


நீயா நானா கோபிநாத் : வெல்கம் டு லைன் டேட்ஸ் சிரப் நீயா நானா ... என்னோட நிகழ்சிக்கு அடுத்த தலைப்பு ... ஒசாமாவ அமெரிக்கா கொன்னது சரியா இல்ல பாகிஸ்தானே போட்டு தள்ளிருகனுமா ... தீர்ப்பு என்னானா கொள்ள வேண்டிய நெறையபேர் நம்ம ஊர்லையே இருக்கும்போது ஒசாமா கதை பாமர இந்தியனுக்கு தேவை இல்லாத விஷயம் ...


-------



இந்த கதைய வச்சி நம்ம தமிழ் திரையுலகம் படமா எடுத்தா என்ன பேர் வச்சிருபாங்க

டாக்டர் ராஜசேகர் : இது தாண்டா ஆப்பு

டி ராஜேந்தர் : ஆமா... இவன் ஒசாமா

கெளதம் மேனன் : கிருமிய கொள்ள வருவாயா

சூர்யா : ரத்த சரித்ரம் - பாகம் இருபது

கருணாஸ் : அபோடாபாதில் அம்பானி

இதுக்கு மேலயும் எதாச்சும் மொக்கை தோணிச்சினா கமெண்ட்ஸ்ல தாராளமா போடுங்க :) மொத்த போஸ்டும் தமிழ்ல அடிக்கற அளவுக்கு வெட்டியா இருக்யானு சத்தமா சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது... அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா !!!