கௌண்டமணி : அட்றா சக்க !! அட்றா சக்க !!! தெருவல உக்காந்து பிச்சை எடுக்க வேண்டிய மொன்ன நாய் என்ன அட்டகாசம் பண்ணிச்சி .. மிஸ்டர் ஒபாமா அயம் ஒன் டவுட் ... அந்த பரோட்டா தலயன ( செந்தில் - ஒசாமாவ கொன்ன அமெரிக்க சிப்பாய்) நம்பாதீங்க அவன் எதோ ஒரு சொறி நாயா சுட்டுட்டு உங்க கிட்ட புருடா உட்ருகான்... எதுக்கும் இநோருதடவ விசாரிங்க ஆபிசர் ...
-----------
இளைய தளபதி : எவன் படம் பாத்தா மூணு நாள் வாந்தி வந்து தல சுத்தி இ.சி.யு ல அட்மிட் ஆரானோ அந்த படம் தான் என் படம் (தளபதி என்ட்ரி) அண்ணா அவன கொள்ள இவ்ளோ டென்ஷன் எதுக்கு அண்ணா ... என்னோட டி.வீ.டி ரெண்டு அனுப்பி இருந்தா அவனே தூக்கு போற்றுபானே ... ஒபாமா அண்ணா .. அவன கொன்ன கதைய எனக்க ஈ மெயில் பண்ணிடுங்கன்னா ரீ மேக் பண்ண யுஸ் ஆகும் .. தாங்க்ஸ் தலைவா
---------
சாலமான் பாப்பைய்யா : அன்பு ஒபாமாவே , அருமை அமெரிக்காவே ... எதுக்கையா அவசரப்பட்டு கொன்னீங்க ... பழகி பாத்ருக்கலாமே ... புடிச்சிருந்தா பிரிண்ட்சா இருந்த்ருகலாம் இல்லாட்டி கொன்னுருகலாமே .. என்னய்யா !!
-------
நிருபர் : கமல் சார் ஒசாமாவ கொன்னுடாங்கலாம்
கமல்ஹாசன் : ஹா ஹா ஹா
நிருபர் : என்ன சார் சிறிக்கறீங்க ... அப்ப கொள்ளலைன்னு சொல்றீங்களா ?கமல்ஹாசன் : நா எங்க சார் கொள்ளலைன்னு சொல்றேன் ... கொன்னுருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்
நிருபர் : @#@#@??
------வடிவேலு : ஐயோ !!! ஐயோ!!! ஒசாமாவ கொன்னது யாரு ... அமெரிக்கா தான ... இங்க ஒருத்தன் கேப்டன்ன்னு சொல்லிக்கிட்டு நா தான் பார்டர் போய் ஒசாமாவ கொன்னேன்னு சொல்லிட்டு திரியறான் ... இத நாம வளர விட கூடாது ... அதனால தான் சொல்றேன் ... உலக அமைதிக்காக அய்யா கலைஞர் அவர்களுக்கு உங்க ஓட்டுகள போடுங்க ....
---------
நீயா நானா கோபிநாத் : வெல்கம் டு லைன் டேட்ஸ் சிரப் நீயா நானா ... என்னோட நிகழ்சிக்கு அடுத்த தலைப்பு ... ஒசாமாவ அமெரிக்கா கொன்னது சரியா இல்ல பாகிஸ்தானே போட்டு தள்ளிருகனுமா ... தீர்ப்பு என்னானா கொள்ள வேண்டிய நெறையபேர் நம்ம ஊர்லையே இருக்கும்போது ஒசாமா கதை பாமர இந்தியனுக்கு தேவை இல்லாத விஷயம் ...
-------
இந்த கதைய வச்சி நம்ம தமிழ் திரையுலகம் படமா எடுத்தா என்ன பேர் வச்சிருபாங்க
டாக்டர் ராஜசேகர் : இது தாண்டா ஆப்புடி ராஜேந்தர் : ஆமா... இவன் ஒசாமா
கெளதம் மேனன் : கிருமிய கொள்ள வருவாயா
சூர்யா : ரத்த சரித்ரம் - பாகம் இருபது
கருணாஸ் : அபோடாபாதில் அம்பானி
இதுக்கு மேலயும் எதாச்சும் மொக்கை தோணிச்சினா கமெண்ட்ஸ்ல தாராளமா போடுங்க :) மொத்த போஸ்டும் தமிழ்ல அடிக்கற அளவுக்கு வெட்டியா இருக்யானு சத்தமா சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது... அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா !!!
6 comments:
Nalla irukku... Keep it up
Nalla irukku...keep it up
Super Machi ! Good Stuff !
Kamal joke is highlight....hahaha
good sense of humor da.
nalla muyarchi :) kavundamani A class!!!
engallukkum unga SA projectla opening irundha sollunga....
Post a Comment